colorado

கொலராடோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டென்வர். ஐக்கிய அமெரிக்காவில் 38 ஆவத…
கொலராடோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டென்வர். ஐக்கிய அமெரிக்காவில் 38 ஆவது மாநிலமாக 1876 இல் இணைந்தது.
  • கொலராடோவின் கொடி: கொலராடோ மாநில · சின்னம்
  • அதிகார மொழி(கள்): ஆங்கிலம்
  • தலைநகரம்: டென்வர்
  • பெரிய நகரம்: டென்வர்
  • பெரிய கூட்டு நகரம்: டென்வர் மாநகரம்
  • பரப்பளவு: 8வது
  • மக்கள் தொகை: 22வது
தரவை வழங்கியது: ta.wikipedia.org