paris news

பாரிசு எனப்படுவது பிரான்சு நாட்டின் தலைநகரமும், நாட்டின் அதிக மக்கள்தொக…
பாரிசு எனப்படுவது பிரான்சு நாட்டின் தலைநகரமும், நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும். இதன் மக்கள்தொகை 2,102,650 ஆகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 105 சதுர கிமீ ஆகும். பாரிசு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஐந்தாவது மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமும், உலகின் 30-ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும். 17-ஆம் நூற்றாண்டிலிருந்து, பாரிசு நிதி, பண்ணுறவாண்மை, வணிகம், பண்பாடு, அலங்காரம், உணவு மற்றும் பல துறைகளில் உலகின் முக்கிய மையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கலை மற்றும் அறிவியலில் இதன் முக்கிய பங்கிற்காகவும், இதன் ஆரம்பகால மற்றும் விரிவான தெரு விளக்கு அமைப்பிற்காகவும், 19 ஆம் நூற்றாண்டில், இது ஒளி நகரம் என்று அறியப்பட்டது.
  • நாடு: பிரான்சு
  • Region: இல் ட பிரான்சு
  • திணைக்களம்: பாரிஸ்
  • Intercommunality: பெரும் பாரிசு
  • ஆட்சிப்பிரிவுகள்: 20 பெருநகரங்கள்
  • Area: 105.4 km² (40.7 sq mi)
  • மக்கள்தொகை (2023): 21,02,650
தரவை வழங்கியது: ta.wikipedia.org